மொழியின் தோற்றம்
ஆய்வுக்கு அப்பாற்பட்டது.
சிவபெருமானின்
உடுக்கையிலிருந்து வடமொழியும் (சமஸ்கிருதம்), தென்மொழியும் (தமிழ்மொழி ) பிறந்தன.
வடமொழியைப்
பாணிணிக்குக் கொடுத்தவர் சிவபெருமான்.
தென்மொழியை
அகத்தியருக்குக் கொடுத்தவர் சிவபெருமான்
இத்தாலி மொழியைத்
தந்தவர் தாந்தே.
ஆங்கில மொழியைத்
தந்தவர் சாசர்.
ஜெர்மன் மொழியைத்
தந்தவர் லூதர்
டச்சு மொழியைத்
தந்தவர் கிறிஸ்டியேர்ன் பெடெர்ஸன்.
மொழியின் தொடக்கத்தில் இருந்தவை அடிச்சொற்கள் அல்ல.
நீண்ட ஒலித்தொடர்களே (வாக்கியங்கள்) ஆகும்.
ஒலித்தொடர்களில்
இருந்த மனிதனால் அடிசசொற்கள் (Root Word) படைத்துள்ளான்.
No comments:
Post a Comment