Tuesday, 30 December 2025

இந்திய ஆட்சியியல் - 1

1. அரசியல் சட்டம் – அறிமுகம்

அரசியல் சட்டம் (Constitution) என்றால் என்ன?
ஒரு நாட்டை எப்படி நடத்த வேண்டும், அரசு எப்படி அமைக்க வேண்டும், மக்களுக்கு என்ன உரிமைகள், என்ன கடமைகள் — இவற்றை எல்லாம் எழுதித் தரும் மிக முக்கியமான சட்ட புத்தகம் தான் அரசியல் சட்டம்.

2. அரசியல் சட்டம் எழுதப்பட்ட வரலாறு

அமைச்சுக் குழு முதல் கூட்டம்: 1946 டிசம்பர் 9

சட்ட சபை தலைவர்: ராஜேந்திர பிரசாத்

வரைவு குழு தலைவர்: பி.ஆர். அம்பேத்கர்

அரசியல் சட்டம் ஏற்றுக்கொண்ட நாள்: 1949 நவம்பர் 26

அமலுக்கு வந்த நாள் (Republic Day): 1950 ஜனவரி 26

முடிக்க எடுத்த காலம்: 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள்

செலவு: சுமார் ₹64 லட்சம்

A) அடிப்படை உரிமைகள் (Fundamental Rights)

6 வகைகள்:

சமத்துவம்

சுதந்திரம்

சுரண்டலிலிருந்து பாதுகாப்பு

மதசார்பின்மை

பண்பாட்டு–கல்வி உரிமைகள்

அரசியல் தீர்ப்பாயத்திற்கான உரிமை (44வது திருத்தத்தில் தளர்த்தப்பட்டது)

(B) DPSP – அரசின் கொள்கை நோக்கக் கோட்பாடுகள்

Constitution Part IV
Ireland முறை
கட்டாயமல்ல, ஆனால் முக்கியம்
உதாரணங்கள்: ஊராட்சி, பெண்கள் பாதுகாப்பு, சமூக நலம்.


(C) அடிப்படை கடமைகள் (Fundamental Duties)

Part IVA – 11 கடமைகள்
Russia (USSR) முறை.
(D) குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சரவை
President – தலைமை அதிகாரி
Prime Minister – உண்மையான நிர்வாகத் தலைவர்
Cabinet – நாட்டை இயக்கும் குழு

இங்கிருந்து TNPSC ல பல கேள்விகள் வரும்.

(E) நாடாளுமன்றம்
லோக்சபா
ராஜ்யசபா
கூட்டத் தொடக்க விதிகள்
மசோதா (Bill) ஆகி சட்டம் ஆகும் வரை

(F) மாநில அரசு
ஆளுநர்
முதலமைச்சர்
சட்டமன்றம்

(G) நீதித்துறை
உச்சநீதிமன்றம்
உயர்நீதிமன்றம்
மாவட்ட நீதிமன்றங்கள்
முக்கிய வழக்குகள் (Kesavananda Bharati, Golaknath, Minerva Mills)

(H) உள்ளாட்சி – 73, 74 திருத்தங்கள்
ஊராட்சி (Panchayat)
நகராட்சி (Municipality)


No comments:

Post a Comment