இலக்கணம், தொடரியல் அமைப்பு, அடிச் சொற்களின் ஒப்புமை, மொழிநிலை போன்றவற்றில் உள்ள நெருங்கிய தொடர்பே மொழிக் கும்பத்திற்கு
அடிப்படை.
உலக மொழிகளை எட்டு மொழிக் குடும்பங்களாகப் பிரித்துள்ளனர்.
இந்தியாவில் வழங்கும் மொழிக் குடும்பங்கள் மொத்தம் நான்கு.
1. திராவிட மொழிக் குடும்பம்
2. ஆஸ்ட்ரிக் மொழிக் குடும்பம் (முண்டா மொழிக்குடும்பம்).
3. சீனோ - திபெத்திய மொழிக்குடும்பம்
4. இந்தோ - ஆரிய மொழிக் குடும்பம்.
இந்திய மொழிகளைத் திராவிட மொழிகள் என்றும், ஆரியத் திராவிட மொழிகள் என்றும், ஆரிய மொழிகள் என்றும் மூவகையாகப் பாகுபாடு செய்தலே இன்று மொழி ஆராய்ச்சிக்குப் பொருந்துவதாக உள்ளது என்று சொன்னவர் மு. வரதராசனார்.

No comments:
Post a Comment